top of page

Uma Balasubramanian's Lectures on Tiruppugazh

Kanthar Alangaram 70 | விழிக்குத் துணைதிரு மென்மலர் | கந்தர் அலங்காரம் |  Uma Balasubramanian
25:25

Kanthar Alangaram 70 | விழிக்குத் துணைதிரு மென்மலர் | கந்தர் அலங்காரம் | Uma Balasubramanian

Kanthar Alangaram 70 | கந்தர்அலங்காரம்-70 விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே-கந்தர் அலங்காரம்-70 #கந்தர்அலங்காரம் #kantharalangaram #arunagirinathar #அருணகிரிநாதர் #திருவண்ணாமலை #tiruvannamalai #ஆகமவேல் #சித்திவேல் #மகாமேருமலை #முருகன்சேவல்கொடி #வேலின்மகிமை #gvijayan #holymountain #meruhill #umabalasubramanian #ஞானவேல் #வேதவேல் #ஆகமவேல் #சித்திவேல் #Mahamerumountain #நவக்கிரகங்கள் #நவக்கோள்கள் #நாள்என்செயும் #வேயுறுதோளி #கிரகசாரம் #கிரகசாந்தி #27நட்சத்திரம் #12ராசி For business inquiries: vijayangyt@gmail.com . CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile. Check all the videos on the playlist: Be the first person to view the latest video 🎬, Subscribe to VIJAYAN YouTube channel: http://bit.ly/VIJAYANSUBSCRIBE Follow me on Youtube 📽️ ►► http://bit.ly/VIJAYANYOUTUBE Follow me on Facebook 👍 ►► http://bit.ly/VIJAYANFB Follow me on Twitter 💙 ►► http://bit.ly/VIJAYANTWEETS
Kandhar Alangaram Kappu | அடலரு ணைத்திருக் கோபுரத் | Tiruvannamalai |  Uma Balasubramanian
21:02

Kandhar Alangaram Kappu | அடலரு ணைத்திருக் கோபுரத் | Tiruvannamalai | Uma Balasubramanian

கந்தர் அலங்காரம் - காப்பு அடலரு ணைத்திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு வடவரு கிற்சென்று கண்டுகொண் டேன்வரு வார்தலையிற் தடப டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக் கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே. “எல்லார்க்கும் நன்றாம் பணிதல்” எள் பொறி அப்பம் கனி கிழங்கு இக்குச் சர்ர்க்கரை முக்கண் கடலை கண்டப்பிப் பிட்டொடு மொக்கும் திருவாயன்-திருப்புகழ் ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு - திருக்குறள் "உள்ளமெனும் கூடத்துள் ஊக்கமெனும்      தறிநிறுவி உறுதி யாகத்   தள்ளரிய அன்பென்னும் தொடர்பூட்டி       யிடைப்படுத்தித் தறுகட் பாசக்   கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக்     களித்துண்டு கருணை யென்னும்   வெள்ளமதம் பொழிசித்தி வேழத்தை    நினைந்துவரு வினைகள் தீர்ப்பாம்" என்று பரஞ்சோதி முனிவர் #KandharAlangaram #KandarAlankaram #அருணகிரிநாதர் #Arunagirinathar #Tiruvannamalai #திருவண்ணாமலை Kandhar Alangaram , கந்தர் அலங்காரம், Uma Balasubramanian Playlist: https://www.youtube.com/playlist?list=PLoAWWQG2advZmltO9q8lIylsES-mIjIsG . . For business inquiries: vijayangyt@gmail.com . CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile. Check all the videos on the playlist: https://www.youtube.com/playlist?list=PLoAWWQG2advZmltO9q8lIylsES-mIjIsG Be the first person to view the latest video 🎬, Subscribe to VIJAYAN YouTube channel: http://bit.ly/VIJAYANSUBSCRIBE Follow me on Youtube 📽️ ►► http://bit.ly/VIJAYANYOUTUBE Follow me on Facebook 👍 ►► http://bit.ly/VIJAYANFB Follow me on Twitter 💙 ►► http://bit.ly/VIJAYANTWEETS . TAGS: VIJAYAN Discourse Devotion Humour Club Book Review Chennai VIJAYAN G #trichy kalyanaraman upanyasam #rajagopalaganapatigal #rajagopala #ganapatigal #devi #mahatmyam #trichykalyanaraman #sivapuranam in tamil #trichy kalyanaraman upanyasam latest #sudhaseshayyan speech #kolaru pathigam tamil #sudha #seshayyan #damodara dikshitar upanyasam #ganesasarma maha periyava #dhanam tharum kalvi tharum #devibhagavatam in tamil #sivapuranam #indirasoundarajan maha periyava #indra soundar rajan speech #mahaperiyava mahimai #drsudhaseshayyan #erodebalajibhagavathar #thirumanthiram #nannilam rajagopala ganapatigal #abirami anthathi in tamil #ganeshsharma #thirumoolar thirumanthiram in tamil #erode balaji bhagavathar upanyasam #sivapuranam explanation in tamil #thiruvasagam #thirumandiram #தேவி மகாத்மியம் பாராயணம் #thiruvasagam speech in tamil #thila homam in tamil #ananthapadmanabhachariar upanyasam #vertigo exercises #mahaperiyava experiences #discourses #indra soundar rajan speech #திருச்சி கல்யாணராமன் உபன்யாசம் #sivapuranam meaning in tamil #soundarya lahari #shyamala dandakam elon musk #swaminathan speech #narayaneeyam #thirumandiram devi mahatmyam full #thirumoolar #Upanyasam #உபன்யாசம் #சொற்பொழிவு #GuruPeyarchi2020 #GuruPeyarchi #Horoscope #Parthasarathy #Arulamutham
Kanthar Alangaram song 8 | ஒளியில் விளைந்த வுயர்ஞான பூதரத்து | Uma Balasubramanian
24:15

Kanthar Alangaram song 8 | ஒளியில் விளைந்த வுயர்ஞான பூதரத்து | Uma Balasubramanian

ஒளியில் விளைந்த வுயர்ஞான பூதரத் து உச்சியின்மேல் அளியில் விளைந்ததோர் ஆ நந்தத் தேனை அநாதியிலே வெளியில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத் தெளிய விளம்பிய வா! முக ம் ஆறுடைத் தேசிகனே. “ குணமென்னும் குன்றேறி நின்றார்” என்கிறார் வள்ளுவர் மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்குத் தேங்காய்ப்பால் ஏதுக்கடி ? –குதம்பாய் ! தேங்காய்ப்பால் ஏதுக்கடி ?-----என்று குதம்பைச் சித்தர் #KandharAlangaram #KandarAlankaram #அருணகிரிநாதர் #Arunagirinathar #Tiruvannamalai #திருவண்ணாமலை #வேலின்மகிமை #HolyMountain #MeruHill CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile. Check all the videos on the playlist: Be the first person to view the latest video 🎬, Subscribe to VIJAYAN YouTube channel: http://bit.ly/VIJAYANSUBSCRIBE Follow me on Youtube 📽️ ►► http://bit.ly/VIJAYANYOUTUBE Follow me on Facebook 👍 ►► http://bit.ly/VIJAYANFB Follow me on Twitter 💙 ►► http://bit.ly/VIJAYANTWEETS . .
Kanthar Alangaram song 15 | தாவடி யோட்டும் மயிலிலு | சிற்றடி, திருவடி | Uma Balasubramanian
20:41

Kanthar Alangaram song 15 | தாவடி யோட்டும் மயிலிலு | சிற்றடி, திருவடி | Uma Balasubramanian

தாவடி யோட்டும் மயிலிலுந் தேவர் தலையிலும்என் பாஅடி ஏட்டிலும் பட்டதன் றோபடி மாவலிபால் மூவடி கேட்டு அன்று மூதண்ட கூடம் முகடுமுட்டச் சேவடி நீட்டும் பெருமான் மருகன் தன் சிற்றடியே.---- நீலங்கொள் மேகத்தின் மயில் மீதே நீ வந்த வாழ்வைக் கண்டதனாலே மால் கொண்ட பேதை” உள் நின்ற நாவுக்கு உரையாடியாம் #KandharAlangaram #KandarAlankaram #சப்பாணிபருவம் #பிள்ளைத்தமிழ் #குழந்தைபருவம் #Mahamerumountain #மகாமேருமலை #முருகன்சேவல்கொடி #அருணகிரிநாதர் #Arunagirinathar #Tiruvannamalai #திருவண்ணாமலை #வேலின்மகிமை #HolyMountain #MeruHill வாகனமாகிய மயிலின் மேன்மையையும் வேலவனின் மாமன் மாலவன்- மகிமையையும் மருகனின் சிற்றடி - முருகனின் திருவடி - மகிமையையும் தாவடி, பாஅடி, மூவடி, சேவடி , சிற்றடி , திருவடி தீக்ஷை , மூவடி மண் கேட்ட திருமால், வாமன அவதாரம், திருவிக்ரமன், மகாபலி சக்கரவர்த்தி, சுக்ராச்சாரியார் #KandharAlangaram #KandarAlankaram #சப்பாணிபருவம் #பிள்ளைத்தமிழ் #குழந்தைபருவம் #Mahamerumountain #மகாமேருமலை #முருகன்சேவல்கொடி #அருணகிரிநாதர் #Arunagirinathar #Tiruvannamalai #திருவண்ணாமலை #வேலின்மகிமை #HolyMountain #MeruHill CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile. Check all the videos on the playlist: Be the first person to view the latest video 🎬, Subscribe to VIJAYAN YouTube channel: http://bit.ly/VIJAYANSUBSCRIBE Follow me on Youtube 📽️ ►► http://bit.ly/VIJAYANYOUTUBE Follow me on Facebook 👍 ►► http://bit.ly/VIJAYANFB Follow me on Twitter 💙 ►► http://bit.ly/VIJAYANTWEETS . .
Kanthar Alangaram song 16 | தடுங்கோள் மனத்தை விடுங்கோள் | Uma Balasubramanian
18:43

Kanthar Alangaram song 16 | தடுங்கோள் மனத்தை விடுங்கோள் | Uma Balasubramanian

தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானம் என்றும் இடுங்கோள் இருந்தபடி இருங்கோள் எழு பாரும் உய்யக் கொடும் கோபச் சூர்உடன் குன்றம் திறக்கத் தொளைக்க வைவேல் விடும் கோன் அருள் வந்து தானே உமக்கு வெளிப்படுமே. மனத்துள் மாசிலனாதல் அனைத்தறன் ஆகுல நீர பிற---- வள்ளுவர் வாக்கு காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெடக் கெடும் நோய் - திருவள்ளுவர் தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு - திருவள்ளுவர் நம் மனத்தைக் கட்டுப்படுத்தி கோபத்தை ஒழித்து பிறருக்கு சிறிதேனும் தர்மம் செய்து கொண்டு இருக்கும்படி இருந்தால் , அகங்காரத்தை அழித்து இறையருள் தானாக நம்மையும் வந்து அடைந்து மேன்மையுறச் செய்யும். #KandharAlangaram #KandarAlankaram #சப்பாணிபருவம் #பிள்ளைத்தமிழ் #குழந்தைபருவம் #Mahamerumountain #மகாமேருமலை #முருகன்சேவல்கொடி #அருணகிரிநாதர் #Arunagirinathar #Tiruvannamalai #திருவண்ணாமலை #வேலின்மகிமை #HolyMountain #MeruHill CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile. Check all the videos on the playlist: Be the first person to view the latest video 🎬, Subscribe to VIJAYAN YouTube channel: http://bit.ly/VIJAYANSUBSCRIBE Follow me on Youtube 📽️ ►► http://bit.ly/VIJAYANYOUTUBE Follow me on Facebook 👍 ►► http://bit.ly/VIJAYANFB Follow me on Twitter 💙 ►► http://bit.ly/VIJAYANTWEETS . .
Kanthar Alangaram song 18 | வையிற் கதிர் வடிவேலோனை | கந்தர் அலங்காரம்-18 | Uma Balasubramanian
20:20

Kanthar Alangaram song 18 | வையிற் கதிர் வடிவேலோனை | கந்தர் அலங்காரம்-18 | Uma Balasubramanian

வையிற் கதிர் வடிவேலோனை வாழ்த்தி வறிஞர்க்கு என்றும் நொய்யிற் பிளவு அளவேனும் பகிர்மின்கள் நுங்கட்கு இங்ஙன் வெய்யிற்கு ஒதுங்க உதவா உடம்பின் வெறுநிழல்போல் கையில் பொருளும் உதவாது காணும் கடைவழிக்கே- கந்தர் அலங்காரம்-18 ஓரான் வல்சிச் சீரில் வாழ்க்கை என்று குறுந்தொகை கூறுகிறது வாங்கக் குடம் நிறைந்த வள்ளல் பெரும் பசுக்கள் இரப்பவர்க்கு ஈயவைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்---என்று அப்பர் கரப்பவர் தங்கட் கெல் லாம் கடு நரகங்கள் வைத்தார் அழுக்காறு , அவா, வெகுளி , இன்னாச் சொல் இந்நான்கும் இழுக்கா இயன்ற அறம்”---- என்கிறது குறள். வறியர்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்றெல்லாம் குறி எதிர்ப்பை நீர் துடைத்து அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும் குன்றே அனையாய் என்னைஆட் கொண்ட போதே கொண்டிலையோ இன்றோர் இடையூ றெனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே என்று மாணிக்கவாசகர் #KandharAlangaram #KandarAlankaram #ஞானவேல் #வேதவேல் #ஆகமவேல் #சித்திவேல் #Mahamerumountain #மகாமேருமலை #முருகன்சேவல்கொடி #அருணகிரிநாதர் #Arunagirinathar #Tiruvannamalai #திருவண்ணாமலை #வேலின்மகிமை #HolyMountain #MeruHill CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile. Check all the videos on the playlist: Be the first person to view the latest video 🎬, Subscribe to VIJAYAN YouTube channel: http://bit.ly/VIJAYANSUBSCRIBE Follow me on Youtube 📽️ ►► http://bit.ly/VIJAYANYOUTUBE Follow me on Facebook 👍 ►► http://bit.ly/VIJAYANFB Follow me on Twitter 💙 ►► http://bit.ly/VIJAYANTWEETS . .
Kanthar Alangaram song 20 | கோழிக்கொடியன் அடிபணியாமல் | கந்தர் அலங்காரம்-20 | Uma Balasubramanian
22:18

Kanthar Alangaram song 20 | கோழிக்கொடியன் அடிபணியாமல் | கந்தர் அலங்காரம்-20 | Uma Balasubramanian

கோழிக்கொடியன் அடிபணியாமல் குவலயத்தே வாழக் கருதும் மதியிலிகாள் உங்கள் வல்வினைநோய் ஊழின் பெருவலி உண்ண ஒட்டாது உங்கள் அத்தம் எல்லாம் ஆழப்புதைத்து வைத்தால் வருமோ நும் அடிப் பிறகே? - கந்தர் அலங்காரம்-20 சிறுகாலை யேதமக்குச் செல்வழி வல்சி இறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளார் - இறுகிறுகிப் பின்னறிவாம் என்றிருக்கும் பேதையார் கைகாட்டும் பொன்னும் புளிவிளங்கா யாம். #KandharAlangaram #KandarAlankaram #ஞானவேல் #வேதவேல் #ஆகமவேல் #சித்திவேல் #Mahamerumountain #மகாமேருமலை #முருகன்சேவல்கொடி #அருணகிரிநாதர் #Arunagirinathar #Tiruvannamalai #திருவண்ணாமலை #வேலின்மகிமை #HolyMountain #MeruHill CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile. Check all the videos on the playlist: Be the first person to view the latest video 🎬, Subscribe to VIJAYAN YouTube channel: http://bit.ly/VIJAYANSUBSCRIBE Follow me on Youtube 📽️ ►► http://bit.ly/VIJAYANYOUTUBE Follow me on Facebook 👍 ►► http://bit.ly/VIJAYANFB Follow me on Twitter 💙 ►► http://bit.ly/VIJAYANTWEETS . .
Kanthar Alangaram song 7 | சளத்திற் பிணிபட் டு அசட்டு க்ரியைக்குள் | Uma Balasubramanian
17:48

Kanthar Alangaram song 7 | சளத்திற் பிணிபட் டு அசட்டு க்ரியைக்குள் | Uma Balasubramanian

சளத்திற் பிணிபட் டு அசட்டு க்ரியைக்குள் தவிக்கும் என்றன் உளத்தில் ப்ரமத்தைத் தவிர்ப்பாய் அவுண ர் உரத்து உதிரக் குளத்திற் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்துவெற்றிக் களத்தில் செருக்கிக் கழுது ஆட வேல்தொட்ட காவலனே-கந்தர் அலங்காரம்-7 அமரும் பதி கேள் அகமாம் எனும் இப் பிமரம் கெட மெய்ப்பொருள் பேசியவா-கந்தர் அநுபூதி பொருள் அல்லவற்றை பொருளென்றுணரும் மருளான் ஆம் மாணாப்பிறப்பு - திருக்குறள் தன் நெஞ்சறிவது பொய்யற்க; பொய்த்தபின் தன் நெஞ்சே தன்னைச் சுடும் -திருக்குறள் குடிப்பன முகப்பன நெடிப்பன நடப்பன கொழுத்த குருதிக் கடலி டையூடே குதிப்பன மதிப்பன குளிப்பன களிப்பன குவட்டினை இடிப்பன சிலபாடல் படிப்பன திருப்புகழ் எடுப்பன முடிப்பன பயிற்றில கைக்குலம் விளையாடப் பகைத்தெழும் அரக்கரை இமைப்பொழுதினில் பொடி படப் பொருதுழக்கிய பெருமாளே-திருப்புகழ் #KandharAlangaram #KandarAlankaram #அருணகிரிநாதர் #Arunagirinathar #Tiruvannamalai #திருவண்ணாமலை #வேலின்மகிமை #HolyMountain #MeruHill CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile. Check all the videos on the playlist: Be the first person to view the latest video 🎬, Subscribe to VIJAYAN YouTube channel: http://bit.ly/VIJAYANSUBSCRIBE Follow me on Youtube 📽️ ►► http://bit.ly/VIJAYANYOUTUBE Follow me on Facebook 👍 ►► http://bit.ly/VIJAYANFB Follow me on Twitter 💙 ►► http://bit.ly/VIJAYANTWEETS . .
bottom of page