சரணம் 10 : ராகம் - கமாஸ்
அண்டர் பணியும் கோதண்டபாணி ரிஷி
மண்டலம் புகழத் தம்பியொடும் தேவியொடும்
தண்டக வனம் சென்றான்
வழியில் விராதன்தனையும் கொன்றான்
கொடி மனையில் கண்டுளறிக்
கொண்டு வரும் சூர்ப்பனகை
கதற மூக்கறுத்து விரட்டி
விகடம் செய்த (கோசலை)
Here's Dr. Bhuma Krishnan's rendering the above lines as well as the lines that follow.
சரணம் 11 : ராகம் - கல்யாணி
கரன் முதல் பதினாலாயிரம் அரக்கரை
கணத்தில் கொன்ற ஜய வீர தீரனைக்-
கபடமான தங்க மான் வடிவு கொள்
மாரீசனை யமபுரிக் கனுப்பினக்- (கோசலை)