top of page
Vel Maral By Various Artistes
வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் 1923ம் ஆண்டில், அருணகிரிநாதர் அருளிச் செய்த வேல் வகுப்பு பாடலின் 16 அடிகளை முன்னும் பின்னும் இடையிலுமாக மாற்றி மாற்றி 64 அடிகள் வருமாறு ‘வேல்மாறல்’ என்னும் மஹா மந்திர நூலாக மக்களுக்குத் தொகுத்தளித்தார், வேல் மாறல் சகல சௌபாக்கியங்களும் அளித்து, உடலையும் மனதையும் பாதிக்கும் எல்லா நோய்களையும், அஞ்ஞானம் எனும் அறியாமை நோயையும் தீர்க்கும். பாராயண முறை, வேல் வகுப்பிற்கு விளக்கம் காண 'க்ளிக்' செய்யவும்.
bottom of page