top of page

Taaye Yashoda : Part 2

Updated: Oct 6

சரணம்

  1. காலினில் சிலம்பு கொஞ்சக் கைவளை குலுங்க முத்து மாலைகள் அசையத் தெரு வாசலில் வந்தான் காலசைவும் கையசைவும் தாளமோடு இசைந்து வர நீலமேகக் கண்ணன் இவன் நர்த்தனம் ஆடினான் பாலனென்று தாவி அணைத்தேன் அணைத்த என்னை மாலையிட்டவன் போல் வாயில் முத்தமிட்டாண்டி பாலனல்லடி உன் மகன் ஜாலம் மிக செய்யும் கிருஷ்ணன் நாலு பேர்கள் கேட்கச் சொல்ல நாணமிகல் ஆகுதடி (தாயே)








If you want to hear Guru Sankaran Namboothiri sing along with his students, click the link below








11 views0 comments

Recent Posts

See All
bottom of page