top of page

ராம சரித கீதம் - பகுதி 7

Updated: Oct 29

சரணம் 12 : ராகம் - ஆனந்தபைரவி

கபட சன்யாசியாக வந்து ராவணன்

ஜானகியைக் கொண்டு செல்லக்- (கோசலை)

கழுகு வேந்தன் ஜடாயுவிற்கும்

சபரிக்கும் முக்தி அளித்தவனைக்- (கோசலை)

(ஆரண்ய காண்டம் முடிவு)


Dr. Bhuma Krishnan sings the above lines.





சரணம் 13 : ராகம் - ஆபோகி

காடு மலையெல்லாம் தேடி அலைந்து

கபந்தனை கொன்றனுமன் துணையால்

கபி அரசன் சுக்ரீவனைத் தோழமைக்-

கொண்டு வாலியைக் கொன்ற நற்குணக்- (கோசலை)

(கிஷ்கிந்தா காண்டம் முடிவு)





31 views0 comments
bottom of page