top of page

Lalita Sahasranamam - Part 10

Updated: Jun 16

இந்த பகுதியில் 'பஞ்ச கோஷாந்தரஸ்திதா' நாமத்தில் வரும் பஞ்ச கோசங்களைப் பற்றியும் தத்துவங்களை பற்றியும் விளக்கத்தை காணலாம்.

பஞ்ச கோசங்கள்

மனித உடல் பஞ்ச கோசங்களாக பிரித்து கூறப்பட்டுள்ளது. ‘கோசம்’ என்பதற்கு ‘உறை’ என்றும், ‘பஞ்ச’ என்பதற்கு ‘ஐந்து’ என்றும் பொருள். அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் ஆகிய ஐந்தும் தான் ‘பஞ்ச கோசங்கள்’


அன்னமய கோசம் என்பது உணவால் தோன்றி உணவால் வளர்ந்து உணவின் அடிப்படையாக இருக்கும் மண்ணில் சிதைந்து அழியும் கண்ணுக்கு புலப்படும் நமது பௌதிக உடல்.


மனித உடலின் அனைத்து உள் உறுப்புகளின் இயக்கத்திற்கு காற்றின் மூலம் ஆதாரமாக இருப்பது பிராணமய கோசம்


மனித உணர்வுகளுக்கு அடிப்படை ஆதாரமாக விளங்கும் மனம், அந்த மனதின் பல்வேறு அடுக்குகள், அவற்றின் செயல்பாடுகள் ஆகியவையே ‘மனோமய கோசம்’ என்று வகைப் படுத்தப்பட்டிருக்கிறது.


எது சரி.. எது தவறு?, எதைச் செய்யலாம்.. எதைச் செய்யக்கூடாது? போன்ற விவாதத்திற்கு உரிய விஷயங்களை பகுத்தறிவாலும், சிந்தனையாலும் தீர்மானிக்கும் பகுதி ‘விஞ்ஞானமய கோசம்’ எனப்படுகிறது.


மேற்கண்ட நான்கு அடுக்குகளுக்கும் அப்பாற்பட்டு இருக்கும் ஒரு நிலையே, ‘ஆனந்தமய கோசம்’ ஆகும். மற்ற நான்கு கோசங்களை போல் இல்லாமல் ஆனந்தமய கோசம் நம்முடைய புலன் அறிவுக்கு அப்பாற்பட்டது. அந்த ஆனந்தத்தையே ‘பரப்பிரம்மம்’ (அடிப்படை மெய்பொருள்) என்பார்கள்.


இந்த கோசங்களை தன் ஆசனமாக கொண்டு ஆட்சி செய்பவள் அம்பிகையே.


தத்துவங்கள்

உபநிடதங்களில் காணப்படும் மகா வாக்கியங்களில் ஒன்று "தத்வம்சி", அதாவது "நீ அது". தத் என்றால் "அந்த" த்வம் என்றால் "நீ" அல்லது "தனிமனிதன்". எனவே ஜீவனும் பரம்பொருளும் ஒன்றே. எல்லா உயிர்களிலும் ஜடப்பொருள்களிலும் ஊடுருவி இருந்து எல்லாவற்றையும் இயக்குவது அந்த பராசக்தி தான். எல்லா பொருட்களிலும் காணப்படும் மூலப்பொருள் தான் தத்துவம் என்பது. 36 என்றும் 96 என்றும் வகைபடுத்தப்பட்ட தத்துவங்களின் பல வித சேர்க்கையால் நாம் காணும் பற்பல உயிர்களும் ஜடப்பொருட்களும் உருவாகின்றன. தத்துவங்களில் ஊடுருவி நிற்கும் சாரமாகவும் அதற்கு மேலாகவும் திகழ்பவள் லலிதாம்பிகை.


பிரகாசமும் விமர்சமும்


பிரம்மன் என்பது பிரகாசம் மற்றும் விமர்ஷ வடிவங்களின் கலவையாகும். பிரகாசம் என்பது படைப்பின் பிரகாசத்தில் இருந்து தொடங்கும் சுயமாக ஒளிரும் ஒளியாகும். அதுவே சிவன். இந்த சுயமாக ஒளிரும் நித்திய ஒளி இல்லாமல் எதுவும் இருக்க முடியாது. சிவனின் பிரதிபலிப்பு சக்தி வடிவான விமர்ஷம் என்று அழைக்கப்படுகிறது. சிவன் படைப்பவர், சக்தி செய்பவர். பிரம்மனின் சிவன் அல்லது பிரகாஷ வடிவம் இல்லாமல் , பிரம்மனின் சக்தி அல்லது விமர்ஷம் இருப்பது சாத்தியமில்லை. பிரம்மனின் சக்தி அல்லது விமர்ஷம் இல்லாமல் சிருஷ்டி சாத்தியமில்லை.

Brahman is the combination of prakāśa and vimarśa forms. Prakāśa is the Self-illuminating light the origin of which is not known. It is the beginning of creation or creation begins from prakāśa. Without this Self illuminating eternal light, nothing can exist. It is Śiva. The reflection of Śiva is known as vimarśa, which is known as Śaktī.  Without the presence of vimarśa or Śaktī, Śiva cannot act.  Śiva is the creator and Śaktī is the doer. 



Ragam : Kambodhi



तत्त्वासना तत्त्वमयी पञ्च-कोशान्तर-स्थिता ।


निःसीम-महिमा नित्य-यौवना मदशालिनी ॥ ९१॥ or निस्सीम



मदघूर्णित-रक्ताक्षी मदपाटल-गण्डभूः ।


चन्दन-द्रव-दिग्धाङ्गी चाम्पेय-कुसुम-प्रिया ॥ ९२॥


कुशला कोमलाकारा कुरुकुल्ला कुलेश्वरी ।


कुलकुण्डालया कौल-मार्ग-तत्पर-सेविता ॥ ९३॥


कुमार-गणनाथाम्बा तुष्टिः पुष्टिर् मतिर् धृतिः ।


शान्तिः स्वस्तिमती कान्तिर् नन्दिनी विघ्ननाशिनी ॥ ९४॥


तेजोवती त्रिनयना लोलाक्षी-कामरूपिणी ।


मालिनी हंसिनी माता मलयाचल-वासिनी ॥ ९५॥


सुमुखी नलिनी सुभ्रूः शोभना सुरनायिका ।


कालकण्ठी कान्तिमती क्षोभिणी सूक्ष्मरूपिणी ॥ ९६॥


वज्रेश्वरी वामदेवी वयोऽवस्था-विवर्जिता ।


सिद्धेश्वरी सिद्धविद्या सिद्धमाता यशस्विनी ॥ ९७॥



विशुद्धिचक्र-निलयाऽऽरक्तवर्णा त्रिलोचना ।


खट्वाङ्गादि-प्रहरणा वदनैक-समन्विता ॥ ९८॥


पायसान्नप्रिया त्वक्स्था पशुलोक-भयङ्करी ।


अमृतादि-महाशक्ति-संवृता डाकिनीश्वरी ॥ ९९॥


अनाहताब्ज-निलया श्यामाभा वदनद्वया ।


दंष्ट्रोज्ज्वलाऽक्ष-मालादि-धरा रुधिरसंस्थिता ॥ १००॥




Meaning of Shlokas 91-100


Tatvasana

Whose seat is made of the Cosmic Elements (the thirty six Tattvas). தத்துவங்களை ஆசனமாகக் கொண்டவள்/தத்துவங்களில் இருப்பவள்

tat

Who is denoted by the mystic syllable Tat (That). அது(பிரம்மம்) ஆனவள்

tvam

Who is addressed as Tvam (Thou) in prayers and hymns. நீ எனப் படுபவள்;

ayee

Who is referred to as Ayi (dear one). அன்னையானவள்;

pancha koshantara sthita

Who is the Jiva within the five Kosas (Psychological sheaths of the Jiva’s personality). அன்னமய கோசம் முதலான ஐந்து கோசங்களில் உறைபவள்.

Nissima mahima

Whose glory is boundless

Nitya yauvana

Who is ever youthful

Madashalini

Who is ever inebriated with Bliss.

Madaghurnita raktakshi

Whose red-tinged eyes are turned inward owing to the exuberance of bliss

Madapatala gandabhuh

Whose cheeks are rosy with rapture. மதத்தால்(உன்மத்தத்தால்) சிவந்த ரோஜாக் கன்னங்களை உடையவள்

Chandanadrava dhighangi

She whose body is smeared with sandalwood paste. சந்தன திரவியம் பூசப்பட்ட அங்கங்களை உடையவள்

Champeya kusumapriya

She who is especially fond of champaka flowers

Kushala

She who is skillful

Komalakara

Whose form is graceful

Kurukulla

She who is the shakti, kurukullA (residing in kuruvindA ruby). குருகுல்லா(குருவிந்தம் என்னும் மணியில் அமைந்த சக்தி) என்ற விமர்ச சக்தியானவள்

Kuleshvari

She who is the ruler of kula (the triad of knower, the known and knowledge). குலத்தின் அரசி(குலம் என்பது அறிபவர், அறியப்படுவது, அறிவு ஆகியவற்றின் தொகை)

Kula kundalaya

She who lives in kula kunda or She who is the power called Kundalini. குலகுண்டா(மூலாதார சக்ரத்தின் பிந்து) வில் அமைபவள்

Kaula marga thath para sevitha

She who is being worshipped by people who follow Kaula matha

Kumara gana nathambha

She who is mother to Ganesha and Subrahmanya

Thushti

She who is personification of contentment

Pushti

Who is fullness (Pushti) and is also the deity Pushti

Matir

Who is wisdom (mati) and is also worshipped as the deity Mati

Dhrutih

Who is fortitude (Dhruti) and is also worshipped as the deity Dhruti

Shantih

Who is serenity.

Svastimati

Who is benediction.

Kantir

Who is luminosity

Nandini

Who bestows delight

Vighna nashini

Who puts an end to all obstacles

Tejovati

Who is effulgent

Trinayana

Who is endowed with three eyes of Surya-Chandra-Agnis;

Lolakshi

She who has wandering eyes

kamarupini

She who embodies passion

Malini

She who wears a garland

Hamsini

She who is surrounded by swans  Swan symbolizes Pavitrata and Vairagya. ஹம்ஸமானவள் (ஆன்மீகத்தில் மிகப் பெரும் உயரத்தை அடைந்த யோகினிகளை ஹம்சினிகள் என்றழைக்கின்றனர்)

Matha

She who is the mother

Malayachala vasini

She who lives in the Malaya mountain

Sumukhi

She who has a pleasing disposition

Nalini

She who is tender

Subru

She who has beautiful Eye brows that bring in auspiciousness;

Shobhana

Who is all radiance with beauty

Sura Nayika

She who is the leader of devas

Kala kanti 

She who is the consort of he who killed the god of death

Kanthi mathi 

She who has ethereal luster

Kshobhini

Kṣobhiṇī causes creative pulsation or throbbing in Śiva for creation. Kshobha means shaking or agitation. As a result of this throbbing Śiva makes the souls or purusas to merge with prakṛti to commence the process of creation. The soul or purusa can manifest only if it interacts with prakṛti, which is also known as the Nature. ஸ்ருஷ்டி துவங்கும் காலத்தில், பரம்பொருளான பரமஶிவனுடைய மனத்தில், ஸ்ருஷ்டி காரியத்திற்காக அம்பாள் கிளர்ச்சியையும், அதனால் சலனத்தையும் உண்டுபண்ணுகிறாள். பொறிகள் உறக்க நிலையில் இருக்கும்போது அவற்றைத் தூண்டி விழிக்கச்செய்து செயலாற்றச் செய்பவள்.

Sukshma roopini

She who has a subtle form. சூக்ஷ்ம உருவம் கொண்டவள்(ஐம் புலன்களால் அறியப்பட முடியாதவள்)

Vajreshwari

She who is Vajreswari (lord of diamonds) who occupies jalandhara peetha

 Vamadevi

She who is the consort of Vama deva

Vayovastha vivarjitha

Who is devoid of old age and all other changes.

Sidheswari

Who is the supreme goddess of Siddhas or spiritual adepts.

Sidha vidya

She who is personification of pancha dasa manthra which is called siddha vidya

 Sidha matha

She who is the mother of Siddhas

Yasawini

She who is famous

 Vishudhichakra Nilaya 

She who resides in Vishudhi chakra (Dakinishvari)  in sixteen petalled lotus

Aarakthavarna

She (Dakinishvari) who is slightly red

Trilochana

She who has three eyes

Khadwangadhi prakarana

She who has arms like the sword

Vadanaika samavitha

She who has one face (Dakini is single faced and she represents akash tatwa).

Payasanna priya

She who likes sweet rice (Payasam)

Twakstha

She (Dakini) presides over skin and sensation of touch. தோலில் நிலை கொள்பவள்(தொடு புலனின் தெய்வமானவள்)

Pasu loka Bhayamkari

Who is frightful to the ignorant  Pashu means those who are ignorant. Here ignorance means lack of knowledge about the Brahman or those who are afflicted with duality. Dakinishwari is frightful to those who are ignorant. 

Amruthathi maha sakthi samvrutha

She who is surrounded by Maha shakthis like Amrutha,Karshini, Indrani, Eesani, Uma,Urdwa kesi”

Dakineeswari

She who is goddess of the south (denoting death)

Anahathabja Nilaya

Who is in the form of the Yogini called Rakini abiding in the Anahata Chakra in the twelve petalled lotus

Syamabha

She who is greenish black

Vadanadwaya

She who (as Rakini) has two faces

Dhamshtrojwala

She who shines with long protruding teeth; दंष्ट्र=large tooth;

 Aksha maladhi dhara

She who wears a rosary

Rudhira samsthitha

She who presides over blood in living beings


Let's now learn the lines 91-100 from M S Sheela's audio clip




Here's the The Sanskrit Channel's video reference for correct pronunciation.






28 views0 comments

Recent Posts

See All
bottom of page