ஹயக்ரீவர் அகஸ்தியருக்கு அவரது வேண்டுகோளுக்கு ஒப்ப உபதேசித்த லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்ரங்கள் பிரம்மாண்ட புராணத்தில் காணப்படுகின்றன. லலிதா சகஸ்ரநாமத்தின் ஓதுவதால் ஏற்படும் பலன்களை அவர் பின் வருமாறு விளக்குகிறார்.
இதனைப் படிக்க நோய்கள் நீங்கும். பூத பிசாச உபாதைகள் விலகும். இதனைப் பாராயணம் செய்யும் பக்தனின் நாவில் சரஸ்வதி தேவி நர்த்தனம் ஆடுவாள். எதிரிகளை பேசமுடியாது வாக்ஸ்தம்பம் செய்துவிடுவாள். அரசனே எதிர்த்தாலும் அவன் அன்னையின் பக்தனிடம் தோல்வி அடைவான். லலிதா சகஸ்ர நாமத்தைப் பாராயணம் செய்யும்போது லலிதாம்பிகையின் பெருமைகள் மட்டுமல்ல, ஆன்மிகம் பற்றிய விழிப்புணர்வு மந்திரங்கள் தந்திரங்கள் பிரபஞ்சத்தின் படைப்பு ரகசியங்கள் என்று முழுமையான ஞானம் உருவாகும்.
தேவியை முழு மனத்துடன் தியானம் செய்தால் மட்டுமே எல்லா பலன்களும் சித்திக்கும்.
இந்த பதிவில் லலிதா ஸஹஸ்ரநாமத்தின் அடுத்த 20 வரிகளை அத்யயனம் செய்ய போகிறோம்.
निज-सल्लाप-माधुर्य-विनिर्भर्त्सित-कच्छपी ।
मन्दस्मित-प्रभापूर-मज्जत्कामेश-मानसा ॥ ११॥
अनाकलित-सादृश्य-चिबुकश्री-विराजिता । or चुबुकश्री
कामेश-बद्ध-माङ्गल्य-सूत्र-शोभित-कन्धरा ॥ १२॥
कनकाङ्गद-केयूर-कमनीय-भुजान्विता ।
रत्नग्रैवेय-चिन्ताक-लोल-मुक्ता-फलान्विता ॥ १३॥
कामेश्वर-प्रेमरत्न-मणि-प्रतिपण-स्तनी ।
नाभ्यालवाल-रोमालि-लता-फल-कुचद्वयी ॥ १४॥
लक्ष्यरोम-लताधारता-समुन्नेय-मध्यमा ।
स्तनभार-दलन्मध्य-पट्टबन्ध-वलित्रया ॥ १५॥
अरुणारुण-कौसुम्भ-वस्त्र-भास्वत्-कटीतटी ।
रत्न-किङ्किणिका-रम्य-रशना-दाम-भूषिता ॥ १६॥
कामेश-ज्ञात-सौभाग्य-मार्दवोरु-द्वयान्विता ।
माणिक्य-मुकुटाकार-जानुद्वय-विराजिता ॥ १७॥
इन्द्रगोप-परिक्षिप्त-स्मरतूणाभ-जङ्घिका ।
गूढगुल्फा कूर्मपृष्ठ-जयिष्णु-प्रपदान्विता ॥ १८॥
नख-दीधिति-संछन्न-नमज्जन-तमोगुणा ।
पदद्वय-प्रभाजाल-पराकृत-सरोरुहा ॥ १९॥
सिञ्जान-मणिमञ्जीर-मण्डित-श्री-पदाम्बुजा । or शिञ्जान
मराली-मन्दगमना महालावण्य-शेवधिः ॥ २०॥
Meaning
Nija sallapa madhurya vinirbhartsita kachhapi | Her speech is more melodious than Sarasvati Devi's ‘Kachhapi’ Veena. சரஸ்வதி இசைக்கும் வீணாகானத்தையும் பழிக்கும் மதுர - சம்பாஷிணி; விநிர்ப = விமர்சித்தல் - இகழ்தல்; |
Mandasmita prabhapura majjat kamesha manasa | The radiance of Her smile floods the mind of Kamesvara, Her consort. தன் மென்னகையின் ஒளிப்பிரவதாகத்தில் காமேஷ்வரனின மனதை லயிக்கச் செய்பவள்; மஜ்ஜத் = மூழ்குதல்; |
Anakalita sadrushya chubuka shri virajita | Her chin is peerless in beauty. Chubuka/ chibuka=chin; anakalita = cannot be determined; sadrushya= Analogy; விவரிப்புக்கு அப்பாற்பட்ட அழகுடன் திகழும் தாடை அமைந்தவள்; |
Kamesha baddha mangalya sutra shobhita kandhara | Her neck is adorned with the mangalya sutra tied by Kameshawarar. |
Kanakangada-keyura-kamaniya-bhujanvita
| Her beautiful arms are covered with gold ornaments called angada and keyura (bracelets); Kanaka – golden, angada – bangles; kamaniya = pleasing. தங்க வளையலும் வங்கியும் அணிந்தலங்கரிக்கும் ரம்யமான கைகளை உடையவள் |
Ratna graiveya chintaka lola mukta phalanvita | Lalithambika is wearing a pearl necklace with a golden pendant studded with gemstones. This naama talks about different types of devotees and the fruits of their sadhana. Those devotees who limit their thoughts of Devi above the neck and chant with a distracted mind are Graiveya Chintakas, Some devotees whose mind, like the swaying pendant hanging from the necklace, keeps oscillating between Devi and the material world, are known as Lolas. Finally, we have the 3rd type of devotees with totally detached state of mind known as Mukta. Their thoughts, words and actions are fully immersed in Devi worship and only they derive the full benefits of Nama Chanting. |
Kameshvara premaratna mani pratipana stani | Her breasts are the price she pays to Her Consort (Mahesvara) in return for the gem of love He bestows on Her |
Nabhayala vala romali lataphala kucha dvayi | Her breasts look like fruits on the creeper of the hairline spreading upwards from the navel |
Lakshya roma latadharata samunneya madhyama | Her waist is so slender that it can only be deduced to appear as a base for the creeper of fine hair springing from her navel upwards. கொடி போன்ற இடுப்பில் புலப்படும் ரோமத்தால் மட்டுமே இடை இருப்பதை உணர்த்துபவள்; samunneya समुन्नेय = to be deduced |
Stanabhara dalan madhya patta bandha vali traya | The golden belt that she wears supports her waist and her waist bends under the heaviness of her bosoms, resulting in three folds in her stomach area. Heaviness of the bosoms indicate Devi’s compassion to the universe and the folds on her stomach indicate the three activities – creation, sustenance and dissolution. கனத்த மார்பகத்தை தாங்குவதால் வயிற்றுப்பகுதியில் மும்மடிப்பும் மார்பகத்தின் பாரத்தால் ஓடியும் மெல்லிய இடைக்கு ஒட்டியாணமும் கொண்டு திகழ்பவள். தலன் = ஒடிவது; மத்ய= வயிற்றுப்பகுதி - இடை; பட்டபந்த = ஒட்டியாணம்; வலித்ரயா = மும் மடிப்புகள் |
Arunaruna-kausumbha-vastra-bhaswat-katitatee
| She wears a red silk cloth around her waist. The red colour means compassion, indicating that she performs her three acts with compassion. இளஞ்சிவப்பும் சிவப்புமாக ஒளிரும் ஆடை கொண்டு இடையும் இடைச்சரிவையும் அலங்கரித்தவள்; |
Ratna-kinkinika-ramya-rashanaa-daama-bhushita
| She is adorned with girdle (ஒட்டியாணம்) studded with mini bells and gems. |
Kamesha- jnata- saubhagya-maardavoru-dvyanvita
| The beauty and smoothness of her thighs are known only to Kamesa |
Manikya-mukutakara-janudvaya-virajita | Her two knees are like crowns shaped from the precious stone Manikya. |
Indragopa-parikshipta-smaratoonabha-janghika
| With bright glow–worm like decorations, Her calves resemble the quiver of the god of love. காமதேவனின் அம்பறாத்தூணி போன்ற முன்னங்கால்களிருந்து ( கால் விரல்களை அம்புகளென கருதினால் ) இந்திரக்கோபங்கள் சிதறப்பட்டிருப்பது போன்ற சிவந்த மிளிர் நகங்கள் கொண்டவள். அன்னையின் சிவந்த நகங்கள் இந்திரகோப பூச்சிகள் சிதறியிருப்பது போன்று உள்ளது. |
Gudhagulpha | Her ankles are hidden. (She has round ankles) |
Kurmaprushta jayishnu prapadanvita | Her feet have arches that rival the back of a tortoise in smoothness and beauty; प्रपद (prapada) = the tip of the toes; |
Nakha dhidhithi samchanna namajjana thamoguna | Her toenails give out such a radiance that all the darkness of ignorance is dispelled completely from those devotees who prostrate at Her feet. dhidhithi = radiance; samchanna = to be covered ; namajjana = to be immersed; |
Pada dwaya Prabha jala parakrutha saroruha | Her feet defeat lotus flowers in radiance. அன்னை தன்னிரு பாதங்களின் ஒளிக்கூட்டால் தாமரை மலர்களின் அழகையும் ஒளியையும் தோற்கடிப்பவள்; |
Sinchana mani manjira manditha sri pamambuja | Her auspicious lotus feet are adorned with gem-studded golden anklets that tinkle sweetly. ஒலிக்கும் மணிகளையுடைய சிலம்புகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய, திருப்பாதங்களையுடையவள்; மஞ்ஜீர = கொலுசு ; சிஞ்ஜான = கலகலவென்ற ஒலி ; |
Marali Mandha Gamana | Her gait is as slow and gentle as that of a swan; Marali = swan; எழிலுக்கும் நடை ஒழுங்கிற்கும் குறியீடான பெண் அன்னத்தின் நடையை ஒத்து அன்னையின் மென்னடை இருக்கும். சுவாசத்தின் ஒழுங்கையும் எழிலையும் உணர்த்தும்விதமாக “ஸோ” என்னும் உச்வாசமும் (உள் வாங்குதல்), “ஹம்” என்னும் நிச்வாசமும் (வெளி விடுதல்) சேர்ந்து “ஸோஹம்” என்றாகும். மீண்டும் மீண்டும் நடக்கும் அந்த மூச்சின் ஒழுங்கிலே “ஹம்ஸம்” என்ற சொல் பிறக்கும். |
Maha Lavanya Sewadhihi | She is the treasure-house of beauty; மென்மை, நளினம் கூடிய அழகுக்கெல்லாம் ஒரு களஞ்சியமாக இருப்பவள்; |
இப்பொழுது கௌளை ராகத்தில் எம் எஸ் ஷீலா அவர்கள் பாடியதை கேட்போம்
Slow chanting of Lalita Sahasranamam : Part 1 of 5 - Covers Shlokas ( 1-51)