top of page

Learn Nama Ramayanam - Part 1

Updated: Apr 10

நாம ராமாயணத்தை இயற்றியவர் 17 ஆம் நூற்றாண்டில் பிரபல ராம பக்தராக அறியப்பட்ட பக்த இராமதாசு அல்லது பத்ராச்சல இராமதாசு என்பவர். இவர் தெலுங்கு இலக்கியத்தின் தூண்களான அன்னமாச்சாரியார், தியாகராஜர் மற்றும் சியாமா சாஸ்திரிகள் ஆகியோரது சமகாலத்தவர். 108 வரிகளில் முழு ராமாயணத்தை நாம ராமாயணமாக அளித்த கீதத்தை நாடு முழுவதும் அறிய செய்தவர் திருமதி எம் எஸ் சுப்பலக்ஷ்மி அவர்கள்.


நாம ராமாயணத்தை இப்பொழுது இந்த பகுதியிலும் பின் வரும் பகுதியிலும் காணலாம்.


॥ बालकाण्डम् ॥



शुद्धब्रह्मपरात्पर राम्॥१॥


I take refuge in Sri Rama, who is of the nature of pure brahman and who is superior to the best.

कालात्मकपरमेश्वर राम् ॥२॥

Who is of the nature of kala (i.e. master of everyone’s destiny) and the supreme lord

शेषतल्पसुखनिद्रित राम् ॥३॥

Who sleeps blissfully on the bed of serpent Sesha Naga.

ब्रह्माद्यमरप्रार्थित  राम्॥४॥


Whose lotus feet is desired by everyone beginning with Brahma to gain immortality.

चण्डकिरणकुलमण्डन राम् ॥५॥

Who adorned the dynasty of sun (surya vamsha).

श्रीमद्दशरथनन्दन राम् ॥६॥

Who was the illustrious son of king Dasaratha.

कौसल्यासुखवर्धन राम् ॥७॥

Who brought great joy to Kausalya.

विश्वामित्रप्रियधन राम् ॥८॥

Who was dear to sage Viswamitra like a great treasure.

घोरताटकाघातक राम् ॥९॥

Who was the slayer of the terrible demoness Tataka

मारीचादिनिपातक राम्॥१०॥


Who brought the downfall of demon Marica and others

कौशिकमखसंरक्षक राम्॥११॥

Who was the protector of the yajna of sage Viswamitra

श्रीमदहल्योद्धारक राम्॥१२॥


Who provided deliverance to the venerable Ahalya

गौतममुनिसम्पूजित राम्॥१३॥


Who was greatly honoured by sage Gautama

सुरमुनिवरगणसंस्तुत राम्॥१४॥


Who was praised by the devas and the best of sages.

नाविकधावितमृदुपद राम्॥१५॥


Whose gentle feet was washed by the boatman (kewat)

मिथिलापुरजनमोहक राम्॥१६॥

Who enchanted the people of Mithila

विदेहमानसरञ्जक राम्॥१७॥

Who enhanced the honour of king Janaka.

त्र्यम्बककार्मुकभञ्जक राम्॥१८॥

Who broke the bow of the three-eyed Shiva

सीतार्पितवरमालिक राम्॥१९॥


Who broke the bow of the three-eyed Shiva

कृतवैवाहिककौतुक राम् ॥२०॥

Who made festive arrangements during marriage.

भार्गवदर्पविनाशक राम् ॥२१॥

Who was the destroyer of the pride of Sri Parashurama.

श्रीमदयोध्यापालक राम् ॥२२॥

Who was the illustrious king of Ayodhya.


As Sung by MS Subbalakshmi:



மேற்கண்ட வரிகளை துர்கா மைத்ரேயி எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் ஸ்வரங்களுடன் கற்றுத் தருகிறார்.




காணொலியில் காணும் ஸ்வரங்கள் இதோ:


Yaman kalyani

Sa ri2 ga2 ma2 ga2 pa da2 ni2 da2 sa

Sa ni2 da2 pa ma2 ga2 ma1 ri2 sa

Bala kanda

Gaa gaa gaa ga ga gaa ga ma rii

Rii rii ri ri pa pa rii ri ri saa


Nii ni nii ni ni da paa da ni saa

Nii rii ga ga paa gaa ri ri saa


Gaa ga ga ga ga ga ri nii ri ri gaa

Nii rii ga ma1 ga ri ni ri ga ri saa


Paa paa paa pa pa paa ma2 pa gaa

Maa2 maa daa daa ma2 da ni da paa


Nii ni nii ni ni da maa2 da da nii

Danisaa niisaa daa da ni paa pa ma2 daa


Nii da ma2 ga ga maa1 rii ri ga saa

Nii ri ri gaa gaa gaa ga ma rii


Rii ri ri ri ri paa rii ri ri saa

Ni ni ni ni ni ni ni da paa da ni saa


Nii rii ri gaa pa pa ga ga ri ri saa

Ga ga gaa ga ga ga ri nii rii ri gaa


Ni rii ri ga ma1 ga ri ni ri ga ri saa

Paa pa pa paa pa pa paa ma2 pa gaa


Maa2 maa da da da da ma2 da ni da paa

Ni ni nii nii ni da maa da da nii


Da ni saa nii saa daa da ni paa pa ma2 daa

Paa ma2 pa gaa ga ma1 rii ri ga saa


Gaa gaa gaa ga ga ga gaa ga ma1 rii

Nii ni rii ri pa pa rii ri ri saa


அடுத்த காண்டங்கள் பின்னால் வரும்.

34 views0 comments

Recent Posts

See All

லலிதா சகஸ்ரநாமம் : பகுதி 11

ஆறு ஆதார சக்கரங்கள் மனித உடல் கண்களுக்குப் புலனாகும் ஸ்தூல சரீரம் மற்றும் புலனாகாத சூட்சும சரீரமும் கொண்டது. மனித உடலின் சூட்சும சரீரத்தில் அமைந்த சக்தி மையங்களே சக்கரங்களாகும். மூலாதாரம், சுவாதிஷ்டான

Lalita Sahasranamam - Part 10

இந்த பகுதியில் 'பஞ்ச கோஷாந்தரஸ்திதா' நாமத்தில் வரும் பஞ்ச கோசங்களைப் பற்றியும் தத்துவங்களை பற்றியும் விளக்கத்தை காணலாம். பஞ்ச கோசங்கள் மனித உடல் பஞ்ச கோசங்களாக பிரித்து கூறப்பட்டுள்ளது. ‘கோசம்’ என்பத

bottom of page