top of page

Learn Teeratha ViLaiyaattu Pillai (Part 2)

போன பதிவில் பாரதியாரின் "தீராத விளையாட்டு பிள்ளை" என்ற கவிதை பெரும்பாலும் நன்றாகவே கற்பிக்கப்பட்டு விட்டது. இந்த பதிவில் கடைசி சரணமும் முழு பாட்டின் revision-ம் கண்டு மகிழலாம்.


ராகம்: மாண்டு

புல்லாங் குழல்கொண்டு வருவான் அமுது பொங்கித் ததும்பு நற் கீதம் படிப்பான், கள்ளால் மயங்குவது போலே - அதனை கண்மூடி வாய் திறந்தே கேட் டிருப்போம். (தீராத)





கீழே காணும் ஒலிப்பதிவில் நித்யஸ்ரீ மகாதேவன குரலில் இந்த பாட்டை கேட்டு ரசிக்கலாம்.




10 views0 comments

Recent Posts

See All
bottom of page